ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மொபைல் போன் பாதுகாப்பு வழிமுறைகள் Mobile Safety Precations


மொபைல் Mobile Phone எனப்படும் ஸ்மார்ட்போன் கருவிகள் Smart Phones இன்று அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின்
Mfg Companies  எண்ணிக்கை அதிகமாகி வருவதோடு அவைகளின் பயன்பாடும் Usages அதிகரிக்க தான் செய்கின்றது. ஸ்மார்ட்போன் பயனாளிகள் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியிருப்பவர்கள் Purchase இந்த கருவியை எப்படி பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டு Password  

ஸ்மார்ட்போனிற்கு பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்  பயன்படுத்தலாம். கடவுச்சொல் வார்த்தை மற்றும் எண்  Word and Number கலந்திருத்தல் நல்லது.

பதிவிறக்கம் Download

கூகுள் ப்ளே ஸ்டோரில் Google Play Store இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகள் Apps நல்ல விமர்சனங்களை கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும்.

கவனம்
 
செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அவை ஆப் பெர்மிஷன்களை கவனமாக பார்த்து செயலிக்கு தேவையில்லாதவற்றை செட்டிங்ஸ் சென்று ஆஃப் செய்து விட வேண்டும்.

இலவசம் Free
 
விளம்பரங்களை Advertisements  ஊக்குவிக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது.

ரூட் 

ஒரு வேலை கருவியை ரூட் Route  செய்திருந்தால் ஆன்லைன் வங்கி சேவைகளை Online Banking Services பயன்படுத்த கூடாது. பொது வை-பை சேவையில் பதிவிறக்கம் செய்யலாம் ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை பயன்படுத்த கூடாது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search