தென் அமெரிக்காவை சேர்ந்த யோகாக் கலை நிபுணரான சுஷிட்டி என்ற பெண் இளைஞர், இளம்பெண்களுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார்.
தற்போது அவர் ”டோகா” என்ற பெயரில்
செல்லப்பிராணியான நாய்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க தொடங்கி இருக்கிறார். உரிமையாளருடன் சேர்ந்தே அவை பயிற்சி பெறுகின்றன.
செல்லப்பிராணியான நாய்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க தொடங்கி இருக்கிறார். உரிமையாளருடன் சேர்ந்தே அவை பயிற்சி பெறுகின்றன.
இந்த யோகா பயிற்சியில் ஈடுபட பலர் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஏற்கனவே தாயார், குழந்தைகள் ஒன்றாக வந்து பயிற்சி பெறுகிறார்கள். அது போன்றுதான் இந்த பயிற்சியையும் கொடுக்கிறேன் என பயிற்சியாளர் கூறிகிறார்.