எத்தனையோ வெளியலகை அழகை கண்டிருப்போம் களித்திருப்போம் காதலித்திருப்போம் ஆனால் நம் உடலின் உள்அழகின் தரிசனம் கண்டோர் யார்? வாருங்கள் மனதை வருடும் அழகின் அதிசயம் காண்போம் ...
நம் உள்ளே இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.

மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள். மேலேயுள்ளது மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள். இனி..
மனித விந்தணுவின் மூலவுரு
மூளையிலுள்ள நியூரான்கள்
குருதிச் செவ்வணுக்கள்
தலைமுடியின் பிரி
சிறுகுடல்
நுரையீரல் உட்புறம்
குருதியுறை
பார்வை நரம்பின் இரத்த நாளங்கள்
ஆறுநாட்களான மனித மூலவுரு
உள்ளுக்குள் இவ்வளவு அழகாக இருக்கும் மனிதா! வெளியில் ஆயிரம் பேதங்கள் சொல்லி, நீ அழிந்து போவது ஏன்..?
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?









0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.