-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

2012 ஐ வரவேற்கும் தமிழ் உலகம் (வீடியோ இணைப்பு)

பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் என்றால் பார்ப்பவர் யாராக இருந்தாலும் மயங்கித்தான் போவர். உலகமே கூடி கொண்டாடும்... வா வா என வரவேற்கும்போது கும்மாலங்களுக்கு குறைவேது .. பாருங்கள் இன்று உலகமே ஒளிப்பட்டாடை கட்டி நிற்பதை ..இதைக்காண
கண்கள் கோடி வேண்டுமல்லவா  ...  வாழ்வில் நீங்கா வளங்களுடன் நிறைவாய் வாழ இந்த   கொண்டாட்டங்கள் என்றும் உங்கள் வாழ்வில் நிலைக்க வாழ்த்துகிறது தமிழ் உலகம்

2011 ஐ வழி அனுப்பு 2012ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்நிலையில் பல நாடுகளில் Fireworks விடப்பட்டிருந்தன.

சில வீடியோ காட்சிகள் உங்கள் பார்வைக்கு









DO You Need Web Site?