-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

சாதாரணமாக ரெயிலில் பயணம் செய்த பிரிட்டிஷ் மகாராணி! (படங்கள் இணை ப்பு)

பிரிட்டிஷ் மகாராணி ரெயிலில் இருந்து இறங்கும் போது எடுக்கப்பட்ட படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ரெயில் பெட்டியில் 1 என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது first class.இல் பயணம் செய்திருக்கிறார் என்பது
புலப்படுகின்றது.. 

அவர் சௌகரியமாக பயணம் செய்வதற்காக ரெயில் பெட்டி ஒன்று 47 ஸ்டேர்லிங் பவுண்கள் கொடுத்து பிரித்தானிய அரச மாளிகையால் பதிவு செய்யப்பட்டது. 

Sandringham, Norfolk என்ற இடத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறு ரெயிலில் சென்றுள்ளார். 

அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,  மகாராணி ரயிலில் பயணம் செய்வதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. என்றார்.


DO You Need Web Site?