ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

தண்ணீர் மேல் செல்லும் கார் (வீடியோ, படங்கள் இணைப்பு)

வளர்ந்து வரும் விஞ்ஞான மாற்றத்தில் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பொதுவாக கார் தரையில் செல்லும் என்றே எல்லோருக்கும் தெரியும். மிக அண்மையில் பறக்கும் கார்களும் வந்து அதிசயிக்க வைத்தன.


ஆனால் தற்போது தண்ணீரின் மேல் செல்லும் கார்கள் வந்துள்ளன. இவை தரையிலும் சரி தண்ணீரிலும் சரி இலகுவாகவும், எளிதாகவும் பயணிக்க கூடிய வசதிகளை கொண்டுள்ளது. 

பிரத்தியேக இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இவை தண்ணீரில் செல்லும் வல்லமையை கொண்டுள்ளது.Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search