-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

செங்குத்து மலையில் கயிறு இல்லாமல் சாதனை

செங்குத்தான மலையில் கயிறோ, வேறு பிடிமானங்களோ இல்லாமல் ஏறி சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்க இளைஞர். அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் ஹொன்னோல்ட் எனும் 24 வயது இளைஞர் யொசிமிட் தேசிய பூங்கா வில் உள்ள செங்குத்தான மலையில் பிடிமானங்கள் இல்லாமல் ஏறி அசத்தினார்.
1700 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்ட இம் மலையை வெறும் 2மணிநேரம் 50 வினாடிகளில் ஏறி சாதனையை நிலைநாட்டினார். இதுபற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், பயத்தை தூக்கி தூர போட்டால் எந்த சாதனையையும் நம்மால் நிலைநாட்ட முடியுமென தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?