கொரோனாவினால் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடக்குமா நடக்காதா? எப்போது நடக்கும்? அப்படி நடந்தால் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும்போது தமது குழந்தைகளை பரீட்சைக்கு அனுப்புவதா வேண்டாமா? என்றெல்லாம்
கலங்கி கொண்டிருக்கும் சூழலிலே 10 நாட்கள் தொடர்ந்து பரீட்சை நடந்தால் மாணவர்கள் பள்ளிக்கு எப்படி வருவார்கள்? பெற்றோர் அனுமதிப்பார்களா? தற்போது உள்ள வருத்தமான, பயப்படத்தக்க சூழ்நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வுக்கு தயாராக இயலும்? ஆசிரியர்களின் வேலைப்பளு, அரசாங்கத்தின் சிரமங்கள் ஆகியவற்றை எளிமையாக்கும் வகையிலே ஒரு கருத்தினை இந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறோம். - ஜெயசெல்வன்

வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?