அரசு ஊழியர்கள், MLA - கள் MP -களிடம் சம்பளத்தில் நிவாரண நிதி வசூலிக்கப்படுவதுபோல் கோடிகளில், லட்சங்களில் புரளும் தொழில் அதிபர்களிடம் குறிப்பிட்ட அளவு தொகை பேரிடர் நிவாரண நிதியாக அல்லது பேரிடர் வரியாக அரசாங்கத்தின்மூலம் வசூலிக்கப்படுமா? 8500 கோடி ரூபாய் பேரிடர் நிதி பற்றாக்குறை இதன்
வழியாக ஓரளவேனும் தீர்க்கப்படுமா? மக்கள் பிரட்சனைகளுக்கு நிதி திரட்ட இது போன்ற ஏதேனும் புதிய வழிகள் கடைபிடிக்கப்படுமா? - இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் மனதிலும் இருந்தால் இந்த வீடியோவை ஷேர் செய்து சரியான நபர்களுக்கு சரியான கருத்துக்கள் சென்றுசேர செய்யங்கள் - ஜெயசெல்வன்

வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?