-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

Aircel ஏர்செல் டவர் பிரட்சனையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

தென்னிந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நெட்ஒர்க் ஏர்செல் Aircel என்பது அனைவரும் அறிந்ததே.

ஏர்செல் நிறுவனத்திட்கும் டவர் குத்தகைதாரர்களுக்கும்
பணம் பாக்கி பிரட்சனை என்றால் அதை அந்த நிறுவனத்திடம் கேள்வி கேட்க வேண்டும் அல்லது கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். கோர்ட்டு வழிகாட்டல் படி பணத்தை பெற நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும். 

அதை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வெகுசன பேசு பொருளான செல் டவர்களை தன்னிச்சையாக செயல்படாமல் அனைத்து வைத்துள்ள நிறுவனங்களை  அரசாங்கம் கேள்வி கேட்குமா?



அரசின் வலியறுத்தல்படி பலரும் மொபைல் நம்பர்களை வங்கி கணக்குகளுடன் இணைத்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் Digital Transation செய்து வரும் நிலையில் மொபைல் நம்பர்கள் Mobile Numbers செயல்படாதது பற்றி அரசாங்கம்  Governmentகவலை கொள்ள வேண்டாமா?

இது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முக்கிய விசயமல்லவா? 

அரசாங்கம் ஏன் இன்னமும் இதில் அக்கறை காட்டாமல் உள்ளது? 

நாம் நம்ம்பி பயன்படுத்தும் செல் எண்களின் நெட்ஒர்க் Network எப்போது வேண்டுமானாலும் செயல் படாமல் போகலாம் என்ற நிலை இருந்தால் மக்கள் எப்படி அரசின் செயல்பாடுகளுக்கு மொபைல் எண்ணை இணைப்பது? 

மக்கள் சம்பாதிப்பதை விடுத்து Earning நெட்ஒர்க் நெட்ஒர்க்காக அலைய விடுபவர்களை கேள்வி கேட்க யாருமே இல்லையா? 

மக்களுக்கு பிரட்சனைகள் வரும்போது அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? 
என்ன கருமம்பிடிச்ச........................


-ஜெயசெல்வன் 
FB Page: https://www.facebook.com/tamilulagam.tk/

DO You Need Web Site?