ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

அமெரிக்கா என்பது யூ.எஸ்.ஏ (U.S.A) என பெயர் வரக் காரணம் என்ன...?

அமெரிக்கா என்பது யூ.எஸ்.ஏ (U.S.A) என பெயர் வரக் காரணம் என்ன...?  ஒரு நல்லது, ஒரு கேட்டது மேலும் ஒரு கேடுகேட்டது அதாவது - The Good The Bad And The Ugly என்ற படத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது... 


அமெரிக்காவில் அமைந்துள்ள பல மாகாணங்களுக்கு ஒரே சீரான நீதியும், நிதியும், சுதந்திரமும் சரியாக வழங்கப்படவில்லை எனவும் ஒரு மாகாணத்தின் மக்களை அடுத்த மாகாண மக்கள், ஒரே தேசத்தின் மக்களாக நடத்தவில்லை என்பதாலும் அவர்களுக்குள் நடந்தது தான் இந்த அமெரிக்கா உள்நாட்டுப் போர். இந்தப்போர் பல வருடங்கள் நடந்தது என்பது வரலாற்று உண்மை யாகும், இதனை இந்தப்படம் பதிவு செய்துள்ளது இது தான் நிதர்சனம் மற்றும் உண்மை...

இதனால் அமெரிக்கா America உள் நாட்டுப்போர் பலவருடங்கள் நடந்தது பல லட்சம் மக்கள் போரினாலும், பசி மற்றும் பட்டினியாலும் உயிரிழந்தார்கள்... அதனை தொடர்ந்து அப்ரகாம் லிங்கன் தலைமையில் ஒரு அமைப்பு அமைதியை வேண்டியும், மாகாணங்களுக்குள் ஒரே சீரான நிர்வாகமும் எந்த விதமான பிரிவினை சக்திகளும் குறுக்கிடாமலும் இருக்க முயன்று உள்நாட்டு போரை நிறுத்தியும் போராடினார்கள்... அதில் வெற்றியும் கண்டார்கள்... அதன் பின்பு... அமெரிக்கா என்பதை அழைப்பதை விடுத்து யுனைட்டடு நேஷன்ஸ் ஆப் அமெரிக்கா எனவும் ... அமெரிக்க நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் சம உரிமையும் சுதந்திரத்தையும் வழங்கினார்கள், எந்த மாகாணங்களுக்கும், எந்த மாகாண மக்களும் எந்த விதமான அச்சுறுத்தும், இடர்பாடுகளும் இன்றி செல்ல அதிகாரமும் அரசியலமைப்பும் இயற்றப்பட்டு இன்று வரை அனைவரும் அதனை பின்பற்றுகின்றார்கள்
அதுதான் யு.எஸ் - U.S.A எனிகின்ற United State of America 

- இந்த சம்பவம் நடந்தது April 12, 1861 – May 9, 1865.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search