பிரித்தானியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளை விட கடுமையான குளிர்காலம் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் -11 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்பம் குறையலாம்.
இதனால் பனிப்படலம் பரவும் நிலை உருவாகியுள்ளது, திங்கள் இரவு பனியானது -4c என்ற அளவிற்கு குறைவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என தெரிகிறது.
வரும் நாட்களில் பிரித்தானியாவின் வடக்கு பகுதியில் உள்ள மலைகள் பனியால் சூழப்படும் எனவும், 2012-13 ஆண்டுகளில் இருந்த கடுங்குளிர் போல தற்போது ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழமையை விட குளிரின் அளவு அதிகம் இருக்கும் என தெரியவந்துள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
