ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

நீட் தேர்வின் விளைவுகள் Neet Effects

1. பிட்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அனைத்து ஏழைகளின் மருத்துவப் படிப்பு நிறைவேறா  கனவாகிப் போனது.

2. எதிர்காலத்தில் தியாக மனமுள்ள
மருத்துவர்களின்றி கிராமப்புற மருத்துவ மனைகள் மூடப்படும்.

3. அரசு மருத்துவ மைக்கல் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு இலவச மருத்துவம் இல்லாமல் போகும்.

4. பொது மருத்துவம் அந்நிய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டு மருத்துவ செலவு ராக்கெட் வேகத்தில் உயரும்.

5. மருத்துவத்திட்கு பணமின்றி சாகும் ஏழைகளை குப்பையாய் நினைத்து வீசிவிட்டு தூய்மை இந்தியா படைப்பார்கள்.

உங்களில் ஒருவனாய்
உற்ற  தோழனாய்
முன் வரிசையில் நின்று போராட்டத்தில்
உங்கள் ஜெயசெல்வன் 
7373630788

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search