கல்விச்
சுதந்திரம் தேவை!
பறிக்காதே!
பறிக்காதே!
ஏழைகளின்
உரிமையை பறிக்காதே!
பிடுங்காதே!
பிடுங்காதே!
ஏழைகளின்
பணத்தை பிடுங்காதே!
தடுக்காதே!
தடுக்காதே!
எங்கள்
உரிமைக் குரலை தடுக்காதே!
செய்யாதே!
செய்யாதே!
தகிடுதத்தோம்
செய்யாதே!
வந்து பார்… வந்து பார்…
தமிழ் இளைஞர்களை வந்துபார்…!!!
வருகுது…
வருகுது…
தமிழ் இளைஞர்
கூட்டம் வருகுது
காளையாக
மாறியே
கல்விக்காக
வருகுது
ஓடிப்போ…
ஓடிப்போ…
நீட்டாக
ஓடிப்போ
நீட்டத்
தூக்கிட்டு ஓடிப்போ ....
வேணாம்…
வேணாம்…
மோடி வித்தை வேணாம்
காட்டாதே…
காட்டாதே..
ஜோடி வித்தை காட்டாதே…!
நிக்காதே…
நிக்காதே…
குனிச்சுக்கிட்டே
நிக்காதே
நிமிர்ந்து
நில்! நிமிர்ந்து நில்!
தமிழனாக
நிமிர்ந்து நில்!
யாரு...
யாரு.... எங்க தலை யாரு
என்னிக்குமே
பெரியாறு!
பாரு… பாரு…
தமிழனோட
வரலாறு!
பேரு...
பேரு ...
திராவிடன்னு
பேரு ...!
உங்களில் ஒருவனாய்
உற்ற தோழனாய்
உங்கள் ஜெயசெல்வன்
7373630788
7373630788
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
