
வலைத்தளங்களில் Blogs வைரலாகி கலக்கி வருகிறது.
உழைப்பாளர் தின ஸ்பெஷல்
உழைப்பாளர் தின ஸ்பெஷலாக நாளை காலை 11 மணிக்கு கபாலி டீசர் வெளியாகிறது. உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அனைவரும் விழித்திருக்கக் கூடிய நேரமாக காலை 11 மணியைத் தேர்வு செய்துள்ளதாக தாணு நேற்று தெரிவித்திருந்தார்.