-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பொங்கல் செய்வது எப்படி? குக்கரில்

பொங்கலின்போது பொங்கல் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் நாகரீகம் வளர்ந்துள்ள நிலையில் பானை செய்வதும் வாங்குவதும் அரிதாகியுள்ள இந்நாளில், மேலும் குக்கரில் சமைக்கவே தெரியாத நங்ககைகள்
உள்ள நம் தமிழ் நாட்டில் பானையில் பொங்கல் செய்வது நடக்குமா? ஆகவே  பொங்கல் அனைவரும் செய்யும் விதத்தில் குக்கரில் பொங்கல் செய்வது எப்படி என்ற வீடியோ வெளியாகியுள்ளது. அனைவரும் பார்த்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம். பொங்கல் வாழ்த்துக்கள்!

DO You Need Web Site?