-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

வாட்ஸ்ஆப் - தகவல்களை பாதுகாக்க ( Whats App - Information Security)

வாட்ஸ்ஆப் (Whats App)  செயலி பயன்படுத்தும் பலரும் முக்கியமான தகவல்களை அங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இவை பாதுகாக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவைகளால் பெரிய ஆபத்து நேரிடலாம். அதனால் வாட்ஸ்ஆப் செயிலியில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பாக வைப்பது அவசியமான ஒன்று.
அந்த வகையில் அவைகளை பாதுகாப்பது எப்படி? என்று அடுத்து வரும் தலைப்புகளில் பாருங்கள்.

லாக் வாட்ஸ்ஆப் (Lock whats App)

முதலில் உங்களது வாட்ஸ்ஆப் செயலியை பாஸ்வேர்டு(Password) அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும்.


www.tamilulagam.tk

வாட்ஸ்ஆப் போட்டோரோல் (Whats App Photo Roll)

ஐபோனில்(I Phone) போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ் - ப்ரைவஸி - போட்டோஸ் ( I Phone Settings Privacy - Photos ) என்ற ஆப்ஷநை (Option) தேர்வு செய்து வாட்ஸ்ஆப் செயலியை டீசெலக்ட் செய்யுங்கள். ஆன்டிராய்டில்(Android)  இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று nomedia என்ற பெயரில் போல்டர்(Folder)  ஒன்றை உருவாக்கினால் போதுமானது.







லாஸ்ட் சீன் (Last Seen)

வாட்ஸ்ஆப் செயலியில் லாஸ்ட் சீன் என்ற சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல்(Profile)  சென்று லாஸ்ட் சீன் (Last Seen) என்ற ஆப்ஷனை க்ளிக்(Click) செய்ய வேண்டும்.


www.tamilulagam.tk

ப்ரோபைல் படம் (Profile Picture)

வாட்ஸ்ஆப் ப்ரைவஸி(Privacy)  மெனுவில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் (Manual Photo Sharing Option) சென்று contacts only என்ற ஆப்ஷனை க்ளிக்(Click)  செய்யுங்கள்.


ஸ்கேம் (Scam)

வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் (E-Mail) வருவதற்கு சாத்தியமே இல்லை, ஒரு வேலை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும், ஏனைய மின்னஞ்சல்களை கண்டு ஏமாராதீர்கள்.


டீ ஆக்டிவேட்
(Deactivate)
 வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போன் ஒரு வேலை தொலைந்து விட்டால் உங்களது வாட்ஸ்ஆப் செயலியை உடனடியாக டீ ஆக்டிவேட் (De-Activate) செய்ய வேண்டும்.


தகவல்கள் (Information)

முடிந்த வரை முக்கியமான தகவல்களை வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது.


லாக் அவுட் (Log Out)

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாத போது அதை லாக் அவுட்(Log Out) செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.








DO You Need Web Site?