
லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது