ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பனிப்பிரதே​சத்தில் மிக வேகமான ஸ்கூட்டர் செலுத்தி சாதனை!

ஒவ்வொருவருக்கும் விதம் விதமான பொழுதுபோக்கு காணப்படும். அதில் ஒன்றுதான் பனிபடர்ந்த பிரதேசத்தில் ஸ்கூட்டர் செலுத்துவதாகும். இவ்வாறு ஸ்கூட்டர் செலுத்தும்போது சாதாரண வேகத்திலேயே அவை இயங்கும். ஆனால் 33 வயதுடைய கோலின் பியூர்ஸ் என்ற
இயந்திர தொழில்நுட்பவியலாளர் ஒருவர் மணிக்கு 51 மைல் என்ற வேகத்தில் ஸ்கூட்டர் செலுத்தி சாதனை படைத்துள்ளார். இதற்காக ஸ்கூட்டரில் காணப்படும் பெற்றோல் இன்ஜினை ஐந்து கியர் கொண்ட 125cc உந்துருளி ஒன்றின் இன்ஜினால் பிரதியீடு செய்திருக்கின்றார்.


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search