
பிரான்ஸ் நாட்டில் லில்லி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற வீடுகளை கொன்ரெய்னர் வீடுகள் என்று அழைக்கிறார்கள்.
8 கொன்ரெய்னர்களை ஒன்றாக சேர்த்தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான வீடு தயார். சாதாரண வீடுகளில் உள்ள அத்தனை வசதிகளும் இதில் உள்ளன. வேலை காணமாக இடம் மாற வேண்டியது வந்தாலும் வீட்டை அப்படியே தூக்கிச் சென்று விடலாம்.











