ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9977464889- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

புதுமையான சேட்டிலைட் ரேடியோ!

சிரியுஸ் எக்ஸ் எம் நிறுவனம் தற்போது சிரியுஸ் எக்ஸ்எம் லினிக்ஸ் என்ற போர்ட்டபுள் ரேடியோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரேடியோ பிரியர்கள் இனி தமது பழைய ரேடியோக்களை விட்டு இந்த புதிய சிரியுஸ்
ரேடியோக்கு மாறலாம்.

இந்த சிரியுஸ் ரேடியோ ஒரு போர்ட்டபுள் சாதனமாக இருக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு உயர்தரத்தை சேர்ந்த ரேடியோ என்று கூறலாம். இந்த சிரியுஸ் ரேடியோ இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் மூலமாக சேனல்களை வழங்கும் முதல் ரேடியோ ஆகும்.

சிரியுசின் வர்த்தக பிரிவு மேலாளர் ஜிம் மேயர் கூறும்போது, இந்த சிரியுஸ் ரேடியோவை மிக எளிதாக அப்டேட் செய்ய முடியும் என்கிறார். மேலும் வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவயான பாடல்களை தமக்கு விருப்பமான சேனல்களில் இருந்து கேட்கவும் முடியும். அதே நேரத்தில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து பின் கேட்க முடியும் என்று கூறுகிறார்.
இந்த சிரியுஸ் ரேடியோவை வைபை மூலம் இன்டர்நெட்டோடு இணைக்க முடியும். அதன் முலம் தமது விருப்ப சேனல்களிலிருந்து விருப்பமான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்த ரேடியா மிகப் பெரிய தொடுதிரை டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த ரேடியோவில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களையும் இணைக்க முடியும். அதுபோல் வாகனங்களில் இருக்கும் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஹெட்போன்களையும் இணைக்க முடியும்.

இந்த சிரியுஸ் ரேடியோவின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது சேட்டிலைட் மற்றும் இன்டர்நெட் மூலமாக சேனல்களை வழங்குகிறது. இதில் சாப்ட்வேர்களை அப்டேட்ட செய்ய முடியும். மேலும் இது தொடுதிரை டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது கூகுள் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த சிரியுஸ் ரேடியோவில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து பின் கேட்க முடியும். அதுபோல் 24 மணி நேரமும் செய்திகளைக் கேட்க முடியும். அதே போல் இதை நிகழ்ச்சியின் நடுவில் நிறுத்திவிட்டு பின் விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். இந்த சிரியுஸ் ரேடியோவின் விலை ரூ.13,250 ஆகும்
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search