ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மெக்ஸிகோவில் திறக்கப்பட்ட உலகின் உயரமான பாலம் (வீடியோ, படங்கள் இணைப்பு)

உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் முடிசூடிக் கொண்ட நாடாக மெக்ஸிகோ திகழ்கின்றது. தொங்கு பாலமானது 400 மீற்றர் உயரமும் 1000 மீற்றர்களுக்கு மேற்பட்ட நீளத்தையும் கொண்டது.


பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட இந்த பாலத்தின் உயரம் அதிகமானது. மெக்ஸிகோவின் Sierra Madre Occidental மலையின் குறுக்காக இந்த பாலம் செல்கின்றது. மேலும் இதனைக் கட்டி முடிக்க மில்லியன்கணக்கான ரூபாய்களும், 4 ஆண்டுகளும் ஆனது.
மெக்ஸிகோ நாட்டின் ஜனாதிபதியான Felipe Calderon கருத்துத் தெரிவிக்கையில், இந்த திட்டமானது எதிர்பார்க்க முடியாத அளவில் வடக்கு மெக்ஸிகோ மக்களையும் ஒன்றிணைக்கப் போகின்றது என்றும் மிகவும் மகிழ்ச்சியான விடயமாக உள்ளது.

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search