ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பெண்ணுக்கு உற்சாகமாக கையசைத்த கரடி!

சுற்றுலாப் பயணி ஒருவர் காரில் செல்லும் போது எதேச்சையாக குந்தியிருந்த பெரிய கரடி ஒன்றைப் பார்த்துக் கை அசைத்துள்ளார்.

எதிர்பாராத விதமாக அந்தக் கரடியும் குறித்த சுற்றுலாப்
பயணியைப் பார்த்துக் கையசைத்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணி அதிர்ச்சியடைந்துள்ளார். 

குறித்த காட்சிகள் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சரணாலயம் ஒன்றில் தான் படமாக்கப்பட்டுள்ளது.

காரிலிருந்து பார்த்த போது வெளியே குந்தியிருந்த கரடியைக் கண்ட பெண் உற்சாகமாகவும் பலமாகவும் கையசைக்கிறார். அதே உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் கரடியும் கையசைக்கின்றது.

குறித்த வீடியோ கடந்த ஆண்டு படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் தற்போது தான் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இணையம் மூலம் ஏராளமானோர் பார்த்து வருகின்றார்கள்.


கரடி வீடியோ இணைப்பு 1
கரடி வீடியோ இணைப்பு 2

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search