ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

உலகிலேயே அதிக ஆபத்தைச் சந்தித்து வேலை செய்பவர்கள்

வயிற்றுக்காக மனிதன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு" என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாடல் ஒன்று இவர்களுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.

இந்தப் படங்களை உங்களால் நம்ப முடிகிறதா?

இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு

இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது.


உலகின் விசித்திரமானதும் விபரீதமானதுமான பாதையில் ஒரு விறுவிறுப்பான பயணம்!

பல விதமான பாதைகளை பார்த்திருக்கிறோம், ஆனால் இது சற்று விசித்திரமானது மலையில் ஏறும்போது கடினமாக இருந்தாலும் இறங்கும்போது மிகவும் இலகு.

பைப் போன்ற மெல்லிய பாதைவழியே சில்லு பூட்டிய

மீண்டும் ஒரு விடியல் வரும்....அதற்கு பிரபாகரன் என்ற ஒற்றை பெயரே போதும்

ஈழ தேசத்தில் வெடித்த அந்த அக்னி இன்று வியாபித்து அகில உலகமெங்கும் இருக்கும் தமிழர்களின் மனதில் எல்லாம் பெரும் தீப்பிளம்பாய் கிளர்ந்து நிற்கத்தான் செய்கிறது. ஆமாம்....பிரபாகரன் என்ற பெயரினை உச்சரிக்கும் போதே ஒவ்வொர் தமிழனின்

உலகின் அழகிய இடங்கள் (படங்கள் இணை ப்பு)

கோடி கணக்கான மக்கள் வாழும் இந்த உலகில் நாம் பார்க்க மறந்த சில இடங்கள் நமக்கு பெரும் அதிசயமாகவே தோன்றும்.

அந்த வகையில் நம்மை மிகவும் கவர்ந்த, பிரமிக்க வைத்த

உயரமான தொலைக்காட்சி கோபுரம் ஜப்பான் கின்னஸ் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிக உயரமான தொலைக்காட்சிக் கோபுரம் அமைத்து ஜப்பான் கின்னஸில் இடம் பிடித்தது. 634 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளது.


மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு

ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை குறைத்து கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். இருந்தும் ரத்தத்தில் உள்ள

மனதை கவரும் வாகனங்கள்

இவ் விந்தையான உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சம் கிடையாது, இயற்கை பல விந்தைகளை கொடுக்கின்றது.

இயற்கையில் அதிக மாற்றங்களை நிகழ்த்த முடியாத மனிதன் தன்னுடைய ரசனைக்கு ஏற்ப பல படைப்புகளை

கடலின் அடியில்மியூசியம் (வீடியோ, படங்கள் இணைப்பு)

அட்லாண்டிக் சமுத்திரப்பகுதியில் காணப்படும் கரீபியன் கடலின் அடித்தளத்தில் வினோதமான மியூசியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில வினோத

கொலைவெறி பாடல்

தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.

ரத்தன் டாடாவை தொடர்ந்து டாடா குழுமத்தின் தலைவராகும் சைரஸ் மிஸ்ட்ரி!

மும்பை: ஆண்டுதோறும் சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் டாடா குழுமத்தின் அடுத்த தலைவராக சைரஸ் பி.மிஸ்ட்ரி தேர்வு செய்யப்படவுள்ளார். 43 வயதே ஆன மிஸ்ட்ரி, ரத்தன் டாடாவைத் தொடர்ந்து அந்தக் குழுமத்தின் தலைவராக உள்ளார்.

இந்தியக் கரையருகே மர்ம கப்பல்?

மர்மக் கப்பல் ஒன்று இந்தியக் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டு நிற்பதை மிகக் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன உளவுத்துறைகள். கடந்த ஒரு மாத காலமாக இந்தக் கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிறுசிறு படகுகள் கப்பலருகே போவதும்

மூன்று வீரர்களுடன் பூமிக்கு திரும்பியது சோயூஸ் விண்கலம்

மாஸ்கோ : விண்வெளியில் ஐந்து மாத காலம் தங்கியிருந்த ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய விண்வெளி வீரர்கள், சோயூஸ் விண்கலம் மூலம் நேற்று பூமிக்கு திரும்பினர். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல, நாடுகளின் ஒத்துழைப்புடன் விண்வெளியில் சர்வதேச

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கும் யூடியூப்

சர்வதேச அளவில் வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப் தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. 2005ம் ஆண்டில் பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம் தமக்குப்

விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்

ஜீரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல

வியாழன் கிரகத்தில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன், இங்கு பல சந்திரன்கள் உள்ளன.


வியக்கவைக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

தொழல்நுட்ப வளர்ச்சியின் பயனாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில் நீர்மூழ்கிக்கப்பலும் ஒன்றாகும். பெரும்பாலும் இந்த கப்பல் இராணுவ நோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இப்படி பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக்கப்பலை மிகவும் அற்புதமாக

கடாபியின் மகன் சயிப் கைது (வீடியோ இணைப்பு)

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். லிபியாவின் தெற்கு பகுதியில்

உலக வல்லரசு நிலை - விட்டுக் கொடுக்காது அமெரிக்கா

வாஷிங்டன்: "எக்காரணம் கொண்டும், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா விட்டுக் கொடுக்காது' என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.


உடல் கிழிந்தும் மரணிக்காத அதிசய பெண் (வீடியோ இணைப்பு)

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும் விததைகளில் ஒன்று தான் மாஐாயாலம். இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாதது போலவும் மாற்றும் சக்தி உள்ள கலை இது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் மாஐாயல வித்தை காரர் ஒருவர்.

வேற்று கிரகவாசிகள்: விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில்

2025ல் அதிநவீன விமானங்கள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலின்படி நாசா தற்போதுள்ள விமானத்தின் வேகத்தைக் காட்டிலும் 85% மேலும் அதிவேகமாக செல்கிறது.

பாஸ்வேர்டு திருட்டை எப்படி தடுப்பது ?

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய

ஈரான் அணு ஆயுத கட்டமைப்புகளை அழிக்க குண்டுகளை தயார்படுத்தும் அமெரிக்கா!

வாஷிங்டன்: ஈரானின் அணு ஆயுதக் கனவுகளை தரைமட்டமாக்கும் வகையில், அதன் அணு ஆயுத கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா பங்கர்களை அழிக்கும் குண்டுகளை ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள்

தாஜ்மகாலை பராமரிக்கத் தவறிய மாயாவதி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

உலக அதிசியங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும்.

முன்னதாக யமுனை நதி மாசு படிந்து வருவதால் தாஜ்மகாலின் அழகு பாழ்பட்டு வருவதாக டெய்லி மெயில்

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்தியா முயற்சி

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

குழந்தைகளுக்கென விசேட உலாவி

இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் இணையத்திலிருந்து பல்வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.

ரேகை இல்லாத மனிதர்கள் !!

விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல்

பறவைகளின் சத்தம் புதுவிதமான சங்கீதம்

இரண்டு அல்லது மூன்று பறவைகள் அணிவகுத்து சென்றாலே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
.
ஆனால் இங்கு பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழ்வது அனைவரின் கவனத்தையும் மிகவும் கவருகின்றது.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு

லண்டன்: புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

டெல்லி: மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.

உலகின் வியக்க வைக்கும் அற்புதம்

கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10

செவ்வாய்க் கோள் பயணத்துக்கு 520 நாள் ஒத்திகை முடிந்தது

செவ்வாய் கிரக பயணத்துக்கான 520 நாள் விமான பயண ஒத்திகையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விஞ்ஞானிகளை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை

பைக் திருட்டை தடுக்கும் 'டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்': தமிழக வாலிபர் கண்டுபிடிப்பு

கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர்

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள்

அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்

கீழே குனிந்து பார்த்தால் நடுநடுங்கும் அதல பாதாளம்.... கண்ணாடிப் பாதை.... நடந்து சென்றால் எப்படி இருக்கும்..

1400 மீட்டர் ஆழமானது. இது சீனாவின் Tianmen மலை. 60 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பாதையால் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள்

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

ஆறு வகை காதலில்... உங்கள் காதல் எந்த வகை?

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக்கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள். காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில்

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்


மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் பொருளை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.

விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது.

சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவும் ஒரு பிரதான காரணம், என நார்வே குற்றம்சாட்டியுள்ளது.

மற்றவர்கள் முன் அழகாக தோன்ற வேண்டுமா?

அழகு என்பது முகத்தில் மட்டுமே இருப்பதாக கருதி அதை மெருகேற்ற பல்வேறு ஒப்பனை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.

முக அழகு தேவை தான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகி விடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக்

மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்

கணணியுடன் இணைந்து நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுசும் மாறிவிட்டது.

நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செயற்கை ரத்தம்

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!கூடுதல் தகுதி இருந்தால் எளிதில் பணி வாய்ப்பு

தகவல்தொழில்நுட்ப துறைதான் அதிகளவிலான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான உண்மை. 

ஆனால், ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகையில், அது கிடைப்பதில்லை என்பதும் ஒரு

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாமல் வேவு பார்க்கும் விமானம்

ஆளில்லாமல் இயங்கக்கூடிய வேவு பார்க்கும் விமானம் ஒன்றினை ஒரு புதிய தொழில்நுட்ப வல்லுனர் தனது அறிவாற்றலின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இவை நான்கு நாட்கள் ஆகாயத்தில் தங்கி தனது பணியினை செய்யும் திறனுள்ளது.

நன்றாக தூங்குவதற்கு

சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும்.

இந்த பாதிப்பை இன்சோம்னியா என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம்

குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு

குழந்தை பிறந்ததில் இருந்து எப்படி ஒரு குழந்தையின் அறிவை வளர்க்கலாம் என்று கற்றுத் தருகிறது ஒரு தளம்.

குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம், படிப்பறிவு மட்டும் போதுமா?, எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை, ஞாபக சக்தி, முடிவு எடுக்கும்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search