கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட முன்னணி மாநிலங்களில் கேரளமும் ஒன்று. அங்கு காசர்கோட் மாவட்டத்தில் மட்டுமே அதிகபட்சமாக 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசர்கோட் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து முதல் நபர் ஒருவர் குணமடைந்துள்ளார்.
அவரை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?