கொரோனா என்பது உலகளாவிய நம் அனைவருடைய மிக முக்கிய
பிரச்சனை. ஆகவே அனைவரையும் வீட்டிற்குள் அடைப்பதாலோ அல்லது வெளியில் சுற்றுபவர்களை அடிப்பதாலோ மட்டுமே தடுத்துவிட முடியுமா என்றால் கேள்விக்குறிதான்?
ஆனால் அசுர வேகத்தில் பரவாமல் அதன் வேகத்தை கண்டிப்பாக குறைக்க முடியும். ஆம்! கொரோனாவின் பரவும் வேகத்தை குறைப்பதற்கு இன்னமும் எளிதாக கையாள வேறு ஏதேனும் வழி உள்ளதா? அப்படிப்பட்ட ஒன்றை பற்றித்தான் கீழே உள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பாருங்கள் ...

0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.