ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப சரியான நேரம் எது?

வாகனங்களுக்கு Vehicle  பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு

பெட்ரோல் எளிதில் ஆவியாகும் Evaporate தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல்
நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.

பகல் வேளைகளில் வெப்பநிலை Temperature அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் Expand என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் Petrol  நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.

மதியம், மாலையில் Evening பெட்ரோல் நிரப்பினால் Filling, அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை Early Morning அல்லது இரவு நேரங்களில் Night Time  வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் Automobile துறையினர்.

அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் Milage குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.
நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search