விவசாய சட்டங்கள் யாருக்கு பயனுள்ளதாக இருக்கிறது?
விவசாயிகளுக்கு இந்த சட்டத்தினால் இலாபமா அல்லது நஷ்டமா? பொது மக்களுக்கு விவசாய சட்டங்களால் என்ன பாதிப்பு ஏற்படக் கூடும்? நாட்டின் பெரும்பாலான மக்களை பணக்காரர்களிடம் மறைமுக அடிமைகளுக்கும் இந்த சட்டங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வீடியோவை காணுங்கள் வெள்ளைய கம்பெனிகளின் பிடியிலிருந்து நாட்டை சுதந்திரமாக்கி அந்நிய முதலீடுகளை உள்ளடக்கியிருக்கும் உள்நாட்டு நிறுவங்களின் பிடியில் நாடு முழுமையாக சிக்கிக் கொள்ளாமலிருக்க மக்கள் என்றைக்கும் சுதந்திரமாக வாழ்ந்திட உண்மையான மக்களாட்ச்சியில் ஜனநாயகம் தழைத்திட மக்களின் மகிழ்ச்சி தொடந்திட புதிய மாற்றம் உருவாக்கிட ஒன்றிணைந்து நிற்க்க வேண்டும். வீடியோவை பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் ஷேர் செய்யவும். பிடித்தவர்கள் தாராளமாக நண்பர்களுக்கும் ஷேர் செய்யலாம் எம்முடன் இணைந்து பொதுச் சேவையில் இந்திய தேசத்திற்கு நம் தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற விரும்புபவர்கள், மக்கள் பிரட்சனைகளில் முன் நிற்க்க விரும்புபவர்கள் கமெண்ட் பாக்சில் தங்களின் பெயர், ஊர், மாவட்டம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். - ஜெயசெல்வன்
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்
தமிழ் தேடல்
- வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
- விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
- உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
- உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
- தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
- சுவையான சன்னா மசாலா கிரேவி
- அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
Tamil Ulagam Search
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.