உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்
நாடு பிடிக்கும் ஆசைகளும், நாட்டின் மக்களுக்கிடையேயான வர்க்கப் போராட்டங்களும் காலம்காலமாக தொடந்து கொண்டேதான் இருக்கின்றது . ஏதோ ஒரு நாடு எப்போதும் மற்ற நாடுகளின்மீது ஆதிக்கம் செய்கிறது. தற்போதெல்லாம் நாடு பிடிக்கும் முறைகளும் அதற்கான போர் முறைகளும் மாறிப் போயிருந்தாலும் நோக்கம் என்னவோ ஒன்றுதான். .. இனி அடுத்த உலக வல்லரசு யார் ? இதுதான் உலக மக்கள் அனைவரின் கேள்வி ...அந்தப் போட்டியில் நமது இந்தியா இருக்கின்றதா? ... விடை தெரிந்து கொள்ள வீடியோவை காணுங்கள் .....