வியாபாரிகளும், சம்பளதாரர்களும் வருமான இழப்பை சந்திக்கும்போது தனது தேவைக்கும் அதிகமான வீட்டை, கடைகளை வாடகைக்கு விடுபவர்களின் வருமான இழப்பு என்பதும் பொதுவானதே...
அரசாங்கம் பேரிடர் காலத்தில் வாடகை செலுத்த தேவையில்லை என்ற கட்டாய உத்தரவை வெளியிட்டு மக்களின் பயத்தை நீக்க வேண்டும் என்பதே தமிழக அனைத்து வாடகைதாரர்களின் எதிர்பார்ப்பாகும்.
இது போன்ற சமயங்களில் அரசாங்கம் எடுக்கும் தீர்க்கமான, பெருபாலானோர்க்கு நன்மை பயக்கும் முடிவுகள் மக்களுக்கும், அரசியல் ரீதியாகவும் நல்ல பலன்களை கொடுத்தே தீரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தக் கருத்து சரி என நினைக்கும் அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்.... அரசாங்கம் உத்தரவை வெளியிடும் என்ற நம்பிக்கையோடு......
- ஜெயசெல்வன், கோவை
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.