ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

எப்போது மாறும் பெண், ஆண் ஏற்ற தாழ்வு

ஒரு ஆணின் Male அனைத்து குணங்களும் பெண்களை Female ஒப்பிட்டு பார்ப்பது இச்சமூகத்தில் மாறுதல்களை ஏற்படுத்தாத ஒன்று. நடை Walk, உடை Dress, பாவனை Activities ஆகியவற்றில் ஆண் மற்றும் பெண் இருவரையும் பார்க்கும் போது வேறு வேறாகத்தான் அணுகுவார்கள்.
அவற்றில் சில.....

ஒரு ஆண் அதிக வருமானம் More Income திரட்டுவதற்கு வெளிநாடுகளுக்கு Foregin அனுப்பும் பெற்றோர். ஒரு பெண் பக்கத்து நகருக்கு Nearest city சென்று வேலை job பார்க்க அனுப்ப தயாராக இருப்பது கிடையாது.

பெண் மற்றவர்களிடம் பழகும் குணத்தை பார்த்து மகிழ்ச்சி கொள்கிறவர்கள். ஒரு ஆண் அதையே செய்தால் அவனை வேறு குணத்தில் பார்ப்பர்கள்.

பெண் ஒருவர் பொது இடத்தில் சத்தமாக சிரித்தால் அவரை அநாகரீகமானவள் என்றும், ஒரு ஆணின் சிரிப்பு நாகரீகமாதாகவும் கருதப்படுவது ஏன்?. அமைதி குணம் என்றாலே அது பெண்களுக்கு மட்டும் அமையும்.

ஆண் தன் நண்பர்களுடன் Friends ஊர் சுற்றுவது என எல்லாம் செய்யலாம் ஆனால் ஒரு பெண் தன் தோழிகளுடன் வெளியில் சென்றால் ஒழுக்கமில்லாதவள் என்று கூறுவர். இரவு வீட்டிற்கு வரும் நேரம் பெண்ணிற்கு காலக்கெடு. ஆனால் ஆணிற்கோ எத்தனை மணியானாலும் வீட்டிற்கு வரலாம்.

எல்லோரிடத்தில் பழகுவது, பேசுவது எப்படி என்று பெண்களுக்கு கற்றுத் தரும் பெற்றோர் இதையும் ஆண்களுக்கு உபதேசம் கூட Advice தருவதில்லை.

இன்னும் பல்வேறுபட்ட கேள்விகள் எழும்போது இந்த சமுகத்தில் ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வெண்டும். ஒரு பெண் இப்படி இருக்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடுகள் இன்னும் மாறாமலே இருக்கிறது. எப்போது மாறும் இந்நவீன காலத்தில்....
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search