ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

2018ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ நிறம்

அமெரிக்காவின் America  நியூ ஜெர்சியில் உள்ள ’பேண்டோன்’ Penton என்ற நிறுவனம் வண்ணங்கள் சம்பந்தமான பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் பெயிண்டில் Paint துவங்கி கலர் பென்சில்கள்
Colour Pencil வரை தயாரித்து விற்பனை செய்கிறது.

பேண்டோன் நிறுவனம் ஒவ்வொரு வருட முடிவிலும் அவ்வாண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறத்தினை Authorized colour வெளியிடும்.

2010ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் இவ்வழக்கத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் முக்கிய நாடுகளில் Important countries இருந்து சில நபர்கள் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் ரகசியமாக சந்தித்து ஆலோசிப்பார்கள். பின் டிசம்பர் மாதத்தில் அவ்வாண்டின் நிறத்தினை அறிவிப்பார்கள்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ நிறம் ‘கத்தரிப்பூ (Purple)’ நிறத்தை தேர்தெடுத்துள்ளனர்.

அதற்கான காரணங்களையும் கூறியுள்ளனர். இந்நிறம் செல்வ வளத்தை குறிப்பதால், 2018 ஆம் ஆண்டு செல்வ செழிப்புடன் இருப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டின் நிறம் பச்சை(Green) நிறத்தை அறிவித்தது அந்நிறுவனம். மாசுபாட்டின் அளவை குறைக்கும் நிறமாக பச்சை இருப்பதால் தேர்வு செய்யப்பட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search