
வெள்ளரிக்காய்
இவர்கள் வெள்ளரிக்காய் cucumber சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பச்சை பயிறு மாவைக் moong dhal கொண்டு முகம் கழுவினால் இவை சரியாகும்.
தயிர்
தயிருடன் Curd எலும்பிச்சை Lemon சாற்றை கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவலாம்.
தக்காளி
கனிந்த தக்காளி Tomato நான்கு எடுத்து சாறாக பிழிந்து முகத்தில் தடவி காய்ந்தபின் கழுவலாம். இவ்வாறு செய்தால் எண்ணெய் வருவது கட்டுப்படும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு Orange பழத்தின் தோலை அரைத்து பொடி செய்து, அதனுடன் ரோஸ் வாட்டர் Rose Water கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவலாம்.
ஆவி பிடித்தல்
வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஈரமான துணியைக் கொண்டு கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை நீங்கி கரும்புள்ளிகள் Black heads வெளியேறிவிடும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை Aloevera gel சருமத்தில் தடவினால், முகத்தில் தடவினால் அதிகமான எண்ணெய் பசை நீங்கும்.