
அரசு படைகளும் கூட இந்த நாட்டில் அமைதி நிலவாமல்
இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
சகிக்க
முடியாத இந்த போரும் வன்முறைகளும் தேவைதானா? நண்பர்களே தயவு செய்து
போருக்கும் வன்முறைகளுக்கும் எதிராய் குரல் கொடுங்கள்! உங்களின் குரல்
உலகில் எங்கோ ஒருவரையாவது காப்பற்றுமல்லவா???????
சிரியப் போரின் மௌன சாட்சிகள்