
காணப்படுகின்றன. இதில் சிறிது தவறு Mistake ஏற்பட்டாலும் கழுத்தை இப்படி அப்படி திருப்ப முடியாது. வலியும் அதிகரிக்கும் Increased. அதிலும் பெரும்பாலும் பின் கழுத்தில் தான் வலி ஏற்படுகிறது. தலையின் Head முக்கியமான அசைவுகளுக்கு Movements இந்தப் பின் கழுத்து தான் காரணமாக உள்ளது.
பின் கழுத்து வலிக்கான காரணங்கள் (Neck Pain): 1. சீரற்று கழுத்தை வைத்திருத்தல் 2. உறங்கும்போது குண்டக்க மண்டக்க கழுத்தை வைத்திருத்தல் 3. சவுக்கடி காயம் 4. பெரும் காயங்கள் 5. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நாள்பட்ட காயங்கள் 6. அழற்சிகள் 7. முடக்கு வாதம்
பாலாசனம் (குழந்தை Kid போஸ்)
நடராஜ் ஆசனம் (சாய்ந்து முறுக்கும் போஸ்)
பிட்டிலாசனம் (பசு போஸ்)
மர்ஜார்யாசனம் (பூனை போஸ்)
விபரீதகரணி ஆசனம் (கால்களை மேலே வைக்கும் போஸ்)
உத்திட்டதிரிகோணாசனம் (நீட்டப்பட்ட முக்கோண போஸ்)
சவாசனம் (பிண போஸ்)