ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

என் விசிடிங் கார்டை(Business Card) யாரிடம் கொடுக்க?

இன்றைய நவீன உலகில் விசிடிங் கார்டு அடித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார்? கஷ்டப்பட்டு  டிசைன் செய்து, இரண்டு மூன்று நடைநடந்து அழகாய் அடித்த விசிடிங் கார்டு ம்ம்  யாரிலம் கொடுக்க? யோசித்து யோசித்து, எப்போதும் அதை தூக்கியலைந்து ஒருவழியாய் நமக்கு தெரிந்த சிலரிடம் கொடுத்தால்,
அடுத்த முறை சந்திக்கும்போது எளிதாய் சொல்வார் அடடே! காணாமல் போச்சு எங்க வச்சண்ணே தெரியலை என்பார். சரி அவரும்தான் ஆகட்டும் எத்தனை விசிடிங் கார்டுகளைத்தான் மூட்டை கட்டி வைப்பார். நேற்று நாம் வேறொருவர் கார்டை என்ன செய்தோமோ அதே நிலைதான் இன்று நம் கார்டுக்கு.

கிழித்து வீசி குப்பையிலேறிவதட்கா நாம் இத்தனை அழகாய் விசிடிங் கார்டு அடித்தோம். அறிமுகத்தை அதிகரிக்கவும் நம் தொழிலை பெருக்க்கவும்தானே!

சரியான நபர்களை எவ்வாறு கண்டு பிடிப்பது? எங்கே தேடுவது? குழப்பத்தில் விசிடிங் கார்டை வீட்டிலேயே வைத்திருப்போம்.

சிலர் எக்சிகியுட்டீவ்களை பனியிலமர்த்தி அவர்களின் சம்பளத்துடன் பைக்கிட்கும் பெட்ரோல் கொடுத்து, செல்போன் ரீ சார்ஜ் செய்து, இன்னும் சாப்பாட்டிற்கும் பணம் கொடுத்து விசிட்டிங் கார்டை விற்க முயற்சிப்பார்கள். இன்னும் சிலர் தங்களை அறிமுகம் செய்ய செய்திப் பத்திரிகைகளில் அல்லது டிவி க்களில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவும் செய்து பார்ப்பார்கள்.

 ஆனால் வெற்றியோ வெகு தூரமாகத் தெரியும். சரி என்னதான் சொல்ல வருகிறீர்கள்.

இதோ! உங்கள் பிசினஸ் கார்டை உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களிடமல்ல, உங்களை யாரென்றே தெரியாதவர்களிடம், வெவ்வேறு ஊர்களில், உலகின் பல்வேறு நாடுகளில் உங்களின் தேவையுள்ளவர்களிடம் கொண்டு சேர்க்க ஓர் அருமையான இணையதளம் உள்ளது.

இரத்தினச் சுருக்கமாய் செலவு செய்து உங்கள் கார்டை அதில் இணைத்தால் ஒவ்வொருவர் கணினிக்கும் கையிலுள்ள செல்லுக்கும் கொண்டு செல்லும் வேலையை அந்த இணைய தலமே பார்த்துக் கொள்ளும்.

பிறகென்ன? கால்மேல்கால் போட்டு அமர்ந்தவாறே உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளலாம். செல்லில் இ மெயிலில் அழைப்புகளை பெற்று பணத்தினை அள்ளிக்கொள்ளலாம்.

 உடனே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். நீங்களும் அந்த இணைய தளத்தை பார்வையிட்டு உங்கள் கார்டையும் அதில் இனத்து விடுங்கள். ஒருவேளை உங்களிடம் பிசினஸ் கார்டே இல்லையா? கவலையே வேண்டாம் அவர்களே டிசைன் செய்து இணைத்து விடுவார்கள். உங்கள் விசிட்டிங் கார்டும் உலகறிய வாழ்த்துக்கள்!!!

www.tholilads.in
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search