
மறையாமல் இல்லை.
இந்த நிகழ்வுகளில் பின்னணி என்ன?
இந்த வீடியோ உண்மையா? உண்மையெனில் தொடர்ந்து
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ?
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன வகையில் பாதுகாப்பு அளிக்கப்போகிறது?
இந்தியத் தூதருக்கே இந்த நிலைமை என்றால் அமெரிக்காவுக்கு செல்லும் மற்ற பெண்கள், வி ஐ பி க்கள் நிலைமை, இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்கா அளிக்கும் மரியாதை கேள்விக்குரியதாக்கப் பட்டிருக்கிறது.
மேற்படி இந்தியர்களின் வெற்றிடக் கேள்விகளை இந்திய அரசாகம் எப்படி நிரப்பப் போகிறது. நிரப்புமா? மக்களே பொறுத்திருந்து பார்ர்ப்போம்.....
- தமிழ் உலகம்