
நீங்க கேக்கறீங்க. எப்படி ஒரு போட்டோ புடிச்சிருந்தாலைக் பண்ணறீங்களோ அதே போல இனி ஒரு போட்டோ பிடிக்கலைனா டிஸ் லைக் பண்ணலாம்.
அடுத்த இரண்டு மாதத்துக்குள் வரப்போகுது இந்த பட்டன் பேஸ்புக்ல லைக் வாங்குற மக்களுக்கு இன்னொரு ஆப்பும் வெச்சுட்டாங்க. இன்றைய இளைஞர்கள் இந்த பட்டனை பெரிதும் விரும்புவார்கள் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.