அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்களில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள் தான் இவை.
மத்திய அமெரிக்காவின் West Liberty, Kentucky என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காட்சிகள் தான் இவை.
160mph என்ற வேகத்தில் வீசிய சூறைக் காற்றில் உண்மையாகவே நடுநடுங்கி வீட்டுக்குள் முடங்கி இருந்தனராம் குடும்பத்தினர்.
மரங்கள் எல்லாம் வேரோடு சாய்க்கப்பட்டன. வாகனங்களைக் கூட அசைத்துப் பார்த்து விட்டுச் சென்றது காற்று. எங்கே நீங்களும் பாருங்களேன்
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?