ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

உலகின் மிக உயரமான கட்டிடம் "புர்ஜ் கலிஃபா"(வீடியோ, படங்கள் இணைப்பு)

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்னும் கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது சுமார் 200 ஹெக்டார் பரப்பளவு கொண்ட பாலைவன நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.


124 அடுக்கு மாடிகளை உள்ளடக்கிய இக்கட்டிடம், தரைமட்டத்திலிருந்து 205 மீற்றர் உயரத்தைக் கொண்டுள்ளது.

கட்டிடத்தின் 124வது தளத்தில் பார்வையாளர்களுக்கான பிரத்தியோக பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்கான டிக்கெட்டினை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்தக் கட்டிடத்தின் உயர் தளத்திலிருந்து பார்க்கும் போது இதை சுற்றியுள்ள கடல், பாலைவனம், போன்ற அனைத்து இடங்களையும் மிகஅழகாக பார்க்க முடியும்.

நாளுக்கு நாள் இந்தக் கட்டித்தை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search