-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

நிலவின் வித்தியாசமான புகைப்படங்கள்

நிலாவை வைத்து பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் கவிஞர்கள் எழுதியுள்ளார்கள். மேலும் நிலாவை பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.
நிலா வானிலிருந்து பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இவை பூமியின் ஒரே இயற்கையான
துணைக்கோளாகும்.

இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. பூமிக்கும், நிலவுக்கும் சராசரி தொலைவு 384,403 கிலோ மீற்றர் ஆகும்.

இவ்வளவு தொலைவு இருந்தாலும் நிலாவை சற்று வித்தியாசமாக முறையில் தொடும் விதத்தினை படத்தில் காணலாம்.

DO You Need Web Site?