ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

500 kmph வேகத்தில் பறக்கும் ரயில் (வீடியோ இணைப்பு)

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

அந்த வகையில் 500 kmph பயணிக்க கூடிய ரயில் சேவையினை சீன நிறுவனம் ஒன்று பரீட்சித்துப்
பார்த்துள்ளது

சீனாவின் மிகப் பெரிய railway கட்டுமான நிறுவனமான CSR Corp. Ltd இத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு சீனா ரயில்பாதை திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐீலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 300 kmph வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவையினால் சுமார் 40 பேர் வரை மரணமடைந்துள்ளதால் அதிக வேக ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Liu Zhijun தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search