ஆஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான
ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது.
ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது.
பேராசிரியர் மார்க் பார்லே தலைமையிலான குழு ஒன்று இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த விவரம், ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.
பூமியில் முதல் முதலில் ஆக்ஸிஜன் கடந்த 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கும், 2.32 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுவதாக இந்தப் புவிவியல் ஆய்வுக்கு தெரிவிக்கிறது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?