உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்
வர்ணக்கலவைகளால் ஓவியம் வரைந்து பார்த்திருப்பீர்கள். வெளிச்சத்தால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் பார்த்ததுண்டா?? டாரிஸ் டுவின் எனும் கலைஞர் இப் புதிய எண்ணக்கருவில் பல ஆச்சர்ய புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.
வர்ண பிளாஷ் லைட்களையும், மற்றும் உணர்தன்மை கூடிய கமெராவையும் பயன்படுத்தி இவர் இவ்வாறான ஓவியங்களை படமாக்குகிறார்.
இதுபற்றிய மேலதிக விளக்கத்தை, கீழுள்ள வீடியோ மூலம் பெற்றுக்கொள்ளலாம்.