இணையத்தில் ஏராளமான படங்களை பார்வையிடுகிறீர்கள். ஆனால் அவற்றை தேவைப்படும் போது மீண்டும் பெற்றுக்கொள்வதென்றால் என்ன செய்வது. அதற்கு உதவி செய்கிறது Pleeq எனும் இணையத்தளம். இந்த தளத்தின் மூலம் இணையத்தில் இருக்கும்
தேவையான படங்களை இலவச கணக்கொன்றைத் தொடங்குவதன் மூலம் சேமித்து வைக்கலாம்.
படங்களை சேமிக்காமல் அதன் இணைப்புக்களை மட்டுமே புக்மார்க்காக சேமிக்க முடிகிறது.
படங்களை மீண்டும் பயன்படுத்த Pleeq எனும் இந்த தளத்திற்கு வந்து லாகின் செய்தால் போதுமானது.
புக்மார்க்லெட் வசதியும் உண்டு. மேலும் தேவையாயின் படங்களை பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.
இணையப்பக்க முகவரி - http://pleeq.com/
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
