
பூமி எல்லோருக்கும் முதல் முறை கால் வைக்கும்போது வெற்று நிலம்தான். அழகான அதிசயம்தான் அனைவருக்கும் புதிய பூமிதான். பின்னர்தான் சிலருக்கு சமவெளியாக, சிலருக்கு வறண்ட பாலையாக, சிலருக்கு சொர்க்கமாக, சிலருக்கு நரகமாக, சிலருக்கு அழகிய மலையாக, சிலருக்கு அதிர்சிகரமான சுனாமியாக இன்னும் எப்படி எப்படியோ மாறிப்போகிறது. பெரும்பாலானவர்களின் உழைப்பு யாருக்கோ சுகமாய் அழைக்கிறது. இதோ இங்கே காணும் இந்த சொர்க்கம் யாருக்கு?
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் Richard Branson. பிரித்தானியாவைச் சேர்ந்தவர். வேர்ஜின் குரூப் ஒஃப் கம்பனிகளின் தலைவர். 400 அதிகமான கம்பனிகளை கொண்டது வேர்ஜின் குரூப்.
இங்கு அமைந்து உள்ள Luxurious Deluxe Hotel இன் கண்ணைக் கவரும் தோற்றப்பாடுகளையே படங்களில் காண்கின்றீர்கள்.
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.