
காலத்தில் மனிதம் மறு உருவாக்கம் பெற வேண்டியதும் சமூகமாக சேர்ந்து இயங்க வேண்டியதும் அவசியமானதாகிறது. அதன் ஓர் உள்ளடக்கமாகத்தான் நம் தொழில் உலகம் இணையதளம் ஓர் youtube யூ டியூப் சேனலை ஆரம்பித்து மக்கள் தங்களின் வியாபாரத்தையும் தொழிலையும் பெருக்க நல்ல தூண்டு கோலாகவும் சிறந்த நெம்பு கோலாகவும் பயணிக்க இருக்கிறோம். இதுவரை எங்களின் தொழில்உலகம்.காம் இணைய தளத்திற்கு அளித்த அதே ஆதரவினை நம் யூ டியூப் சேனலுக்கு வழங்குமாறு உலக தமிழர்களை அன்போடு அழைக்கிறோம். நன்றி!
- ஜெயசெல்வன், தொழில் உலகம்.