
மருத்துவ மாணவியான Medical Student இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் Bollywood படம் Film நடிக்க ஆர்வம் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தனக்கு அமீர் கானுடன் Ameerkhan நடிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். எனெனில் அமீர்கானின் படங்கள் சவால்கள் நிறைந்ததாகவும் சமூக கருத்துகள் Social Informations உள்ளதாகவும் இருக்கும். எனவே அவருடன் நடிக்க ஆசை என்கிறார் உலக அழகி