-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

நீங்கள் தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்

நீங்கள் தூங்குவதற்கு முன் 10 விடயங்களை தினமும் நாம் பின்பற்றினால் இனிமையான நாளாக இருக்குமாம்.

இன்று நடந்ததை அலசுவது Research



இன்று நாம் செய்த எல்லாவற்றையும் எண்ணிபார்க்கும் சமயம் தான் இரவு. மாலை 6 முதலே உங்களின் அன்றாட வேலையை முடிந்ததாக காணப்படும். அப்படியிருப்பின் முடிந்த நிமிடங்களை பற்றி யோசிக்க மறக்காமல் மேலோட்டமாக அலசி பாருங்கள்.

புத்தகம் படிப்பது Booking Reading

தினமும் உறங்குவதற்கு முன் புத்தகங்களை வாசிக்க பழகுவது நல்லது. முக்கியமாக உலகின் பிரபலமானவர்களின் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை வாசித்தும் அதை மனதில் நிறுத்தி வையுங்கள்.

உறவினர்களுடன் செலவிடுவது

அலுவலக பணி Office Work முடித்து வீடு திரும்பியதும் உறங்காமல் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நன்றாக பேசி உரையாடும் பழக்கத்தை மேற்கொண்டால் தரமான வாழ்க்கை வாழ முடியும். மேலும் தன் நண்பர்களிடமும் Friends நேரம் செலவிட மறந்து விடாதீர்கள்.

அடுத்தநாள் திட்டம் Next Day Work Plan

இந்த நாளில் நாம் செய்த அனைத்தையும் அலசிவிட்டு அடுத்த நாளில் என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டம் தீட்டுவது உங்களின் ஆற்றலை அதிகபடுத்தும் செயல். படிப்பவராக இருப்பின் அடுத்த நாளிற்கான பாட புத்தகங்களை  Books எடுத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்வோருக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அதற்கேற்ற தீர்வை அணுகுங்கள்.

உலகை விட்டு யோசித்தல்

நாம் நவீன உலகில் வாழ்கிறோம். யார் வேண்டுமானாலும் நம்மை அடக்கவும் ஆளவும் முடியும். அதனால் இவ்வுலக வாழ்க்கையை விட்டு தனிமையில் யோசித்து சிந்தியுங்கள்.

தியானம் Medidation

உடல் ஆரோக்கியமாக இருக்க மன அமைதி தேவை அதற்கு தியானம் தான் சிறந்த வழி. தியானமோ, யோகாவோ  செய்யும் போது மனதில் புது ஆற்றல் பிறக்கும். இதனால் அடுத்த நாளில் எடுக்கும் முயற்சிகள் நல்லதாகவே நடக்கும்.

நாளை பற்றிய யோசனை

நாளை எழுந்து நாம் எடுக்கும் படிப்பிலோ Education வேலைகளிலோJob எவ்வாறு அமையும் என்பதை பற்றி சிந்தியுங்கள். இன்றுபோல் நாளை இருப்பது சாத்தியமற்ற செயல். அதனால் நாளை என்ன நடக்கும் அதை எப்படி சமாளிப்பது பற்றி அட்டவணையிட்டு Create Tables பல கோணங்களில் சிந்தியுங்கள்.

நாட்குறிப்பு எழுதுவது Dairy

ஒவ்வொரு நாளின் முடிவில் நாம் என்ன என்ன செய்தோம் என்பதை நாட் குறிப்பேட்டி எழுதுங்கள். அடுத்த நாளுக்கு நீங்கள் திட்டமிடும் போது ஒவ்வொரு இரவு நேரத்திலும் உங்களையே நீங்கள் பாராட்டி குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து காரியங்களை எழுதுங்கள். நீங்கள் செய்த பெரிய மற்றும் சிறிய வெற்றிகளையும் எழுதுங்கள்.

முடிக்கப்படாத வேலை

சில நேரங்களில் நாம் முடித்து விட்டோம் என்று நினைத்த விடயங்களை பாதியில் நிலுவையில் வைத்து விடுவது வழக்கம். அதனை இரவு தூங்கும் முன் அதனை மறுநாள் எப்படி முடிப்பது பற்றி அட்டவணை படுத்துங்கள். முதலில் முடிக்காத வேலைகளை செய்து முடித்துவிடுங்கள். அதன் பிறகு அடுத்த நாளில் செய்யபோகும் வேலையை ஆரம்பியுங்கள்.

போதுமான தூக்கத்தை பற்றி

நீங்கள் தூங்குவற்க்கு முன் நாம் அடுத்த நாளில் செய்யபோகும் வேலைக்களுக்காக ஓய்வு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக அடுத்த நாளில் சீக்கிரமாக எழுந்து கொள்வதற்காக கடிகாரத்தில் அறிவிப்பொலியை பொறுத்துங்கள்.

DO You Need Web Site?