
3. அரசு மருத்துவ மைக்கல் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு இலவச மருத்துவம் இல்லாமல் போகும்.
4. பொது மருத்துவம் அந்நிய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டு மருத்துவ செலவு ராக்கெட் வேகத்தில் உயரும்.
5. மருத்துவத்திட்கு பணமின்றி சாகும் ஏழைகளை குப்பையாய் நினைத்து வீசிவிட்டு தூய்மை இந்தியா படைப்பார்கள்.
உங்களில் ஒருவனாய்
உற்ற தோழனாய்
முன் வரிசையில் நின்று போராட்டத்தில்
உங்கள் ஜெயசெல்வன்
7373630788
7373630788